களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் களுவான்சிக்குடி பிரதான வீதியில் வசிக்கும் 12 வயது சிறுவனொருவன் குளவி கொட்டி மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று மாலை பட்டிருப்பில் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டிய சிறுவனை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவுடனேயே சிறுவன் மரணமானதாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். கே. வசீகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment