Saturday, October 11, 2008

விடுதலைப் புலிகளும் ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைய வேண்டுமாம்!



இன்று இடம் பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானும் கலந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment