புத்தளம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் இன்னொரு தமிழரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். முந்தல் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு7 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னால் பிரதேசசபை உறுப்பினரான கே. மகாலிங்கம் என்பவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் இருந்த சமயம்
Saturday, October 18, 2008
முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் மற்றொருவரும் புத்தளத்தில் கடத்தல்.
புத்தளம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் இன்னொரு தமிழரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். முந்தல் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு7 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னால் பிரதேசசபை உறுப்பினரான கே. மகாலிங்கம் என்பவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் இருந்த சமயம்
No comments:
Post a Comment