ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் அலரிமாளிகையில்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இவ்வார பாராளுமன்ற நடவடிக்கை மற்றும் அடுத்தமாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட இருக்கின்றது. சபையில் நாளை போக்குவரத்து அமைச்சரினால் மோட்டார் வாகன திருத்தச்சட்ட மூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதம் நடத்தப்படும்
0 comments :
Post a Comment