Sunday, October 26, 2008

பெண் தற்கொலைதாரி நுரைச்சோலையில் கைது.

நுரைசோலை அனல்மின் நிலையத்தில் சாதாரண தொழிலாளி போல் வேலை செய்து கொண்டிருந்த பெண் தற்கொலைதாரி ஒருத்தர் புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சாதாரண ஊழியர் போல் வேலை செய்த வந்த அவர் அங்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்ளும் முக்கியமான அமைச்சர் ஒருத்தரை இலக்குவைத்து காத்திருந்தாக பொலிஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ளது..

No comments:

Post a Comment