Tuesday, October 28, 2008

வான்புலிகள் களனி மின்உற்பத்தி நிலையம் மீதும் மன்னார் தள்ளாடி இராணுவத்தளம் மீதும் தாக்குதல்!



11.10 மணியளவில் எவ்வித சத்தங்களும் இல்லாது வந்த வான்புலிகள் களனி மின்உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நாடாத்திச் சென்றுள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பிரதேசத்திற்கான மின்இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டிருந்தது. தாக்குதலில் மின்நிலையத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது எவ்வித பாதிப்புக்களையும் கொடுக்காதென தெரியவரும் அதே நேரம் தள்ளாடி முகாம் பகுதியில் வான் புலிகள் நாடாத்தியுள்ள தாக்குதலின் சேதவிபரங்கள் இதுவரை வெளிவர வில்லை.
தொடரும்

No comments:

Post a Comment