Friday, October 3, 2008

மயிரிழையில் உயிர் தப்பினார் ரிஎம்விபி யின் முக்கிய பொறுப்பாளர் ரஞ்சன்

நேற்று மாலை 6. மணியளவில் பொதுக் கூட்டமொன்றிக்கு ரிஎம்விபி உறுப்பினர்கள் குழு ஒன்று சென்று திரும்பும் வழியில் மைலாம்பாவெளி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. ரிஎம்விபி உறுப்பினர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் ரிஎம்விபி யின் உறுப்பினர்கள் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்ப்படவில்லை எனவும் சம்பவநேரம் வீதியால் பயணித்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே காயமடைந்தாகவும் இத் துப்பாக்கி பிரயோகத்தில் பொறுப்பாளர் ரஞ்சன் மயிரிழையில் உயிர் தப்பினார் என்றும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com