புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது துணைவியாரின் சடலங்கள் மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு றேமன் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பு - 05 பூர்வராம வீதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு உடல்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரங்கள் அவரது மகன் இலங்கை வந்தடைந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் இறுதிக் கிரிகைகள் அனுராதபுரத்திலேய இடம் பெறலாம் எனவும் ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment