நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த மனிதச் சங்கிலி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீன் ஆகியோர் கீயூபிரிவு பொலிசாரினால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் ராமேஸ்வர பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ள அவர்கள் அப்பிரதேசத்திலேயே சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment