முதலமைச்சர் பிள்ளையானின் சகாவான சீலனின் மெய்பாதுகாவலர் அரசநாதன் சுட்டுக்கொலை.
நேற்றிரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலைய குறுக்கு வீதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது மேற்ப்படி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய சாகாவான சீலனின் மெய்பாதுகாவலராகிய அரசநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேச பொலிசாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment