டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு.
தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமது ராஜினாமா கடிதங்களை நேற்றிரவு கையளித்துள்ளனர். இதனையடுத்து டில்லி அரசியல் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மக்களவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தி.மு.க.வின் 16 உறுப்பினர்களும் தமது ராஜினாம கடிதங்களை தி.மு.க. தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சித்தலைமயகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் மத்திய அரசாங்கத்தில் அமச்சர்களாக பதவி வகித்தவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment