Monday, October 13, 2008

கருணா அம்மான் அமீர் அலி அவசரச் சந்திப்பு!



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அனர்த்த நிவாரண மீள் கட்டமைப்பு அமைச்சர் அமீர் அலி அவர்களும் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். 13.10.2008 இன்று நடைபெற்ற இச் சந்திப்பில் கிழக்கில் நடைபெறும் அபிவிருத்திகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது பற்றியும் தமிழ் முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்தை வலுப்படுத்தி அவர்களுக்கோர் சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவது பற்றியும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காலங்காலமாக இருந்து வரும் கருத்து முரண்பாடுகளை முற்றாக ஒழித்து சகோதரத்துவமாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com