சப்பரகமுவ மாகணத்தின் முன்னாள் ஆளுனராக கடமையாற்றிய டி.டெ. பண்டார இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் வட மாகாண ஆளுனராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். வடமாகணத்தின் ஆளுனராக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் விக்டர் பெரேரா கடமையாற்றி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment