பொரலஸ்கமுவ பிரிவேன சந்தியில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருத்தர் தாக்குதல் நாடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் அமைச்சருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் ஐவர் காயமடைந்து கொகுவலை வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்கள் தொடரும் ...............................
No comments:
Post a Comment