வன்னியில் யுத்த சூனிய பிரதேசம் இலங்கை அரசினால் பிரகடணம்.
வன்னியின் முழு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முன்னேறி வரும் படையினர் கிளிநொச்சி நகரை சென்றடைவதற்கு இன்னும் இரு கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு தமது அடுத்த நகர்விற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதே தருணத்தில் யுத்த இடர்பாடுகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விசுவ மடுவில் இருந்து ஒட்டிசுட்டான் வரையிலான 10 கிலோமீற்றர் நீளமான நெடு நிலப்பரப்பை இலங்கை அரசு யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடணப் படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
...............................
0 comments :
Post a Comment