இடம்பெயர்ந்த 62 குடும்பங்கள் இன்று மீளக்குடியேற்றம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இடம்பெர்ந்து மட்டக்களப்பு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மக்கள் இன்று வியாழக் கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர். சேனையூர் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 62 குடும்பங்கள் இன்று காலை 6 பஸ் வண்டிகளில் மட்டக்களப்பிலிருந்து மூதூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment