Friday, October 31, 2008

புலிகளுக்கான ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 37 மாத சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.



2006 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 29ம் திகதி புலிகளுக்கான ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் நாட்டுப் பிரஜையான 0னிபா பின் ஒஸ்மான் (வயது 57) என்பவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 37 மாத கால சிறைத்தைண்டனையை வழங்கியுள்ளது.

பயங்கரவாத இயக்கமான புலிகளியக்கத்திற்கு அமெரிக்காவில் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் வாங்கினார் என்ற குற்றத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிபதி கத்தரின் சீ பிளேக் சந்தேக நபருக்கு மேற்படி தண்டனையை வழங்கினார்.

No comments:

Post a Comment