Tuesday, October 7, 2008

அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பு. செப்டம்பர் மாதத்தில் 200 படையினர் பலி 997 பேர் காயம் - பிரதமர்.

அவசரகாலச்சட்டம் தொடர்ந்தும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று பாரளுமன்றத்தில் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் 98 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் 14 பேர் எதிராக வாக்களிக்க ஐ.தே.கட்சி ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். அங்கு உரையாற்றிய பிரதமர் கடந்த செப்படம்பர் மாதம் 1ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கெதிரான போரில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 997 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

...............................

No comments:

Post a Comment