Thursday, October 16, 2008

மேலும் 18 பொதுமக்கள் 5 குழந்தைகளுடன் புலிகளின் பகுதியில் இருந்து தப்பியோட்டம்.



15ம் திகதி நேற்றுக் காலை 11.15 மணியளவில் தலைமன்னாருக்கு வடக்கே 3 மைல்கல் தொலைவில் காவற் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் புலிகளின் பிடியில் இருந்து பாதுகாப்புப் தேடி தப்பி வந்த 5 குடம்பங்களைச் சேர்ந்த 23 உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இங்கு 12 ஆண்களும் 6 பெண்களும் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.

புலிகளின் மறைவிடமான பூநகரி பள்ளிக்குளம் பிரதேசத்திலிருந்தே மேற்படி நபர்கள் 15 குதிரைவலு கொண்ட வள்ளமொன்றின் மூலம் தப்பி வந்துள்ளனர்.

No comments:

Post a Comment