மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய இரண்டு செயலாளர் பிரிவுகளிலும் யுத்தத்தினால் சேதமடைந்த 112 விடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு சமுதாய மீழ் கட்டமைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்ற நெக்கோட் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் புனரமைக்கப்படுகின்றன. வவுனதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெல்லிச் சேனைக் கிராமத்தில் 75 விடுகளும் வெல்லாவெளி செயலாளர் பிரிவில்37 விடுகளும் புனரமைக்கப்படுகின்றன. 36.4 மில்லியன் ருபா செலவில்
Saturday, October 11, 2008
வவுணதீவு, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகட்குட்ப்பட்ட 112 சேதமடைந்த விடுகள் புனரமைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய இரண்டு செயலாளர் பிரிவுகளிலும் யுத்தத்தினால் சேதமடைந்த 112 விடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு சமுதாய மீழ் கட்டமைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்ற நெக்கோட் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் புனரமைக்கப்படுகின்றன. வவுனதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெல்லிச் சேனைக் கிராமத்தில் 75 விடுகளும் வெல்லாவெளி செயலாளர் பிரிவில்37 விடுகளும் புனரமைக்கப்படுகின்றன. 36.4 மில்லியன் ருபா செலவில்
No comments:
Post a Comment