Saturday, October 11, 2008

வவுணதீவு, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகட்குட்ப்பட்ட 112 சேதமடைந்த விடுகள் புனரமைப்பு.



மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய இரண்டு செயலாளர் பிரிவுகளிலும் யுத்தத்தினால் சேதமடைந்த 112 விடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு சமுதாய மீழ் கட்டமைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்ற நெக்கோட் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் புனரமைக்கப்படுகின்றன. வவுனதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெல்லிச் சேனைக் கிராமத்தில் 75 விடுகளும் வெல்லாவெளி செயலாளர் பிரிவில்37 விடுகளும் புனரமைக்கப்படுகின்றன. 36.4 மில்லியன் ருபா செலவில் புனரமைக்கப்படவுள்ள இவ்விடுகளில் ஒரு விட்டின் புனரமைப்புக்காக மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ருபா வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com