ஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்களினதும் புத்தி ஜீவிகளினதும் ஆசீர்வாதத்துடன் எமது பணியை முடிந்தவரை நியாயத்துடன் செவ்வனச் செய்வோம்.
அனைத்துச் செய்திகளையும் உறுதிப் படுத்தி உங்களிடம் கொண்டுவர இருக்கும் எங்களுக்கு உங்களது தகவல்கள் மூல சாதனமாக அமையுமாகையால் உங்களது தகவல்கள், விமர்சனங்கள், ஆக்கங்கள் ஆகியவற்றை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.
உங்கள் கருத்துகளை மதிக்கும் வகையில் தனி நபர்களை புண்படுத்தாத பொது நோக்கு கொண்ட எவ்விதமான ஆக்கங்களையும் நாம் பிரசுரிக்கத் தயாராகவும் ஆவலாகவும் உள்ளோம். இது உங்கள் மன ஓவியங்களைத் தாங்கி வரும் தளம். தூரிகை உங்கள் கைகளில்.
"எந்த சந்தர்ப்பத்திலும் சமநிலையில் இருப்பதுதான் மகிழ்ச்சி"
நன்றி
இலங்கைநெற் - நிர்வாகம்.
arumaiyaana thalam
ReplyDeleteஅருமையான தாளம், போட்டுப் பழக்கப் பட்டவர்கட்கு,அது தெரிகிறது, களையைப் பிடுங்குவதற்குப் பதில் பயிரைப் பிடுங்குபவர்களை ரியூப் வெளிச்சம் காட்டுகிறது. நித்தம், நித்தம் நீராடில் நெடுமால் அருளைப் பெறலாமேல், தத்தும் தவளை மீன்களும் அத் தனிப் பேறடைய வேண்டாமோ? கனகண்ணா.
ReplyDelete